Creativekadai Entertainment always wants to produce and present a very useful all well as informative vlog channel for people from south. So we discussed lots of idea and finally decided to go for Budget Tamizha channel in our Creative Kadai Entertainment aka CK Entertainment’s infotainment segment.

At first it’s growth was very slow but definitely steady.

Makkal reported us that People who wants to eat outside with budget is definitely watching our channel and it is very useful for them. This was our motto and this is why we started our channel.

Not only street foods. We have also covered most of the posh cafeteria ( not all) and few elite hotels in and around town.

It will be great if we add few subscriber reviews in Tamil so that we may not miss the emotions in it

ஒரு மசாலா கம்பெனிக்கு டிரைவர்- ஆ இருந்து அந்த கம்பெனிக்கு வலு சேர்க்குற தம்பிக்கு நம்ம பட்ஜெட் தமிழா சேனல்-னா அவளோ விருப்பமாம். ஏன்-னு கேட்டா 20 ரூபாய் பிரியாணி கடை முதல் பல நல்ல கடைகளை அறிமுகம் செய்தது பட்ஜெட் தமிழா தானாம். அதுல இருந்து தினமும் வெளிய அலையும் அவரு நம்ம பட்ஜெட் தமிழா சேனல் பார்த்து நல்ல மற்றும் விதவிதமான உணவை பட்ஜெட்ல சாப்பிட்டு பயன்பெறுறாராம் அவர். எப்போதும் பயணத்தில் இருக்கும் அவரை போன்ற நபருக்கு கம்மியா காசு தரமான உணவு முக்கியம். இதமனசுல வச்சிட்டு இன்னும் நிறைய விடீயோவை அந்த செக்மென்ட்ல ரொம்ப கவனமா பண்ணனும்னு முடிவெடுத்து ஆராய்ந்து சிறப்ப செய்ய முயற்சி பன்னிட்டு இருக்கோம்.

வெளி மாவட்டத்துகாரங்க நம்ம ஊருக்கு வந்தா Budget Tamizha channel அவங்களுக்கு நம்ம ஊர்ல எந்த கடைல என்ன பட்ஜெட் ல சாப்பிடலாம் னு பட்ஜெட் தமிழா ஒரு guide ஆ இருக்கணும் னு மொதல்லையே யோசிச்சோம். ஆனா நாங்க யோசிச்சது நடந்திருக்கு னு கேக்கும் போது அவ்ளோ மகிழ்ச்சி.

ஆமா சேலம் ல இருந்து ஒருத்தங்க தூத்துக்குடி வரும்போது நம்ம Budget Tamizha சேனல் ல வந்த ஒரு themed restaurant அ பாத்துட்டு தூத்துக்குடி ல நடக்குற தன் நண்பரோட குடும்ப நிகழ்ச்சியை முடிச்சிட்டு நம்ம சேனல் ல பார்த்த அந்த கடைக்கு போய் சாப்டுட்டு கடையோட owner அவர்களை பாராட்டிவிட்டு அப்பறமா நம்ம பட்ஜெட் தமிழா சேனல் பாத்துட்டு வந்த கதையையும். ஒரு வாரமா நம்ம சேனலை மட்டும் பார்த்து தூத்துக்குடி ல தங்கியிருக்கும் வரை இந்த முறை, நம்ம சேனல் ல சொன்ன must try வகை நைட் கிளப் முதல் சில selected கடைகளிலும் ஒரு புடி புடிக்கணும் னு முடிவு பண்ணிருக்காங்க.

இதை அந்த ஹோட்டல் அதிபர் நம்மமிடம் சொன்ன போது நம்ம நோக்கும் ஜெயிச்சிட்டே இருக்கு. மேலும் நேர்மையா வேலைய செஞ்சி, உழைச்சி, இன்னும் பெருசா ஜெயிக்கணும்னு நம்ம நோக்கத்தை வெற்றிபெற வச்சிட்டே இருக்கணும் இப்போதைக்கு இதான் நம்ம நோக்கமா இருக்கு.

இன்னும் நிறைய கதையிருக்கு அடுத்த பதிவுல பகிர்ந்துகிரோம் மக்கா.

– Team CreativeKadai Entertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *